இடுகைகள்

மே, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Hemalatha Mani

படம்
             நன்றி மறந்த ஹேமலதா  வளைந்த மூக்கு , அழுக்கேறிய தலை , சரியான உணவில்லாத தேகம் ,  முகத்தில் வறுமை யுடன் ப்ளஸ் டு தேர்வு எழுதியிருக்கிறேன் ஏதேனும் வேலை கிடைக்குமா ஹேமலதா  https://www.facebook.com/hemalatha.mani23  என்ற ஒரு சிறுமி 2010 ஏப்ரல் மாதத்தின் ஒரு நாள் மாலையில் நான் என் மருந்தகத்தில் இருக்கும் போது கேட்டார் . அவரது வறுமை நிலையைக் கண்டு அவருக்கு எனது நிறுவனத்தில் சேல்ஸ் கேர்ள் வேலை போட்டுக் கொடுத்தேன் . சிறிது நாள் கழித்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தன . 1035 மார்க்குகள் எடுத்திருந்தார் . க ண்களில் நீர் . பெற்றோர்களுக்கு வசதியில்லை , எனது சகோதரிகளை தான் படிக்க வைக்கிறார்கள் என்னை படிக்க வைப்பதற்கு அவர்களுக்கு  விருப்பமில்லை . மேலும் அவர்கள் எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள்   எப்படியாவது கல்லூரியில் சேர்ந்து மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று சொன்னார் . எனக்கு தெரிந்த அணைத்து கல்வி நிதி உதவிகள் அளிக்கும் பலரிடம் தொடர்பு கொண்டோம் .  mark sheet   எனது மருந்தகத்திற்கு வாடிக்கையாளராகவும் , நெருங்கிய நண்பராகவும் உள்ள SRM பல்கலைக் கழக இயக்குனரை சந்தித்த